மீண்டும் மோதும் அஜித் – விஜய்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..

Loading… துணிவு – வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் இந்த இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் மற்றும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெகு விமர்சையாக கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைப்பிரபலங்களும் இந்த இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் … Continue reading மீண்டும் மோதும் அஜித் – விஜய்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..